ரஜினியுடன் 'தர்பார்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவசாயி' என யோகி பாபு நடித்து வரும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சமீபத்தில் யோகிபாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த பெண் யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், திருமணம் குறித்து வெளியான செய்தி வதந்தி என்றும். தற்பொழுது திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்த வதந்திக்கு யோகி பாபு விளக்கம்