கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன்கள் மணிகண்டன் ராமு ஆகியோர் கடந்த 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு போளுவாம்பட்டி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க போது ராமு மற்றும் மூத்த மகனாகிய மணிகண்டன் ஆற்றில் விழுந்து திடீரென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர் இந்த சம்பவம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் குற்ற எண் 87 கீழ் 2019 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த 7ம் தேதி அன்று காலை சித்திரை சாவடி அணையில் எனது இளைய மகன் ராவும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அன்று மாலை ராமுவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தது எனது மூத்த மகன் மணிகண்டன் இதுவரை என்ன ஆனார் என்பது தெரியவில்லை என் மகன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து வருகிறேன் எனவே மூத்த மகன் மணிகண்டனை கண்டுபிடித்து தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆனந்தன் இதில் திராவிட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் திரு கதிரவன் உடன் மனு அளித்தார்.
திராவிட தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு